Saturday, February 18, 2012

பர்த்டே ஸ்வீட் முத்தம்







அவள் அம்மா பர்த்டே!
அவள் தம்பி பர்த்டே!
அவள் நாய்குட்டி பர்த்டே!
அவள் பர்த்டே!
அனைவரின் பர்த்டேவுக்கும் ஒரே ஸ்வீட்தான்.
அவள் இதழ்கள்!
பச்சக்..

No comments: